பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/169

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உம் : 187 8 குழுக்கள் போட்டியிடுகின்றன. 56 سیت- 2 سپ7 بر نو س;- (1 - 8 ) 8 忒丁* 患8。 மொத்த போட்டி ஆட்டங்கள் 28 ஆகும். 2. உம் : இரட்டை தொடர் வாய்ப்பு முற்ைவில், எல்லாக் குழுக்களும், ஒன்றுக்கு ஒன்று இரண்டு தடவை போட்டி போடுகின்றன. மொத்த போட்டி ஆட்டங்களைக் கண்டு பிடிப்பதற்கான சூத்திரம் : n (n-1) - 8 குழுக்கள் என்றால் 8 (8-1) = 8x 7 = கஇ தொடர் வாய்ப்புப் பக்தயத்தில் உள்ள கிறையும் குறையும் கிறைகள் .1. போட்டியிடும் குழுக்களிலிருந்து, உண்மையான திறமைவாய்ந்த வெற்றிக் குழுவைக் கண்டுபிடிக்க உதவுகிறது. அதிகமான எண்ணிக்கையில் போட்டி ஆட்டங்கன் நடைபெறுகின்றன. குழுக்களின் திறமையை வரிசைப்படுத்த இது உதவுகிறது. * = ங் ஒரு வாய்ப்பு முறையில் நடப்பது போல, ஒரு குழு ஆடி ஜெயித்து வருகிற வரைக்கும், மற்ற குழுக்கள் வீணாகக் காத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. ஆடுவதற்குத் தயாரர்க எந்தி இஒ இருக்கிறதோ, அதனுடன் ஆடிட முடியும்.