பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/211

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


209 3-6. ஓடுகளத்தின் அலங்காரம் மற்றும் வைபவக்குழு. கண்களுக்கு கவர்ச்சியாகவும் பசுமையாகவும் பந்தய மைதானம் தோற்றம் தருவது போன்று அலங்காரம் செய்தல், பந்தயத் தொடக்கவிழா, வெற்றிப் பரிசளிப்பு விழா, இறுதி விழா போன்றவை சிறப்பாக நடைபெறு வதற்காக, காரியமாற்றுதல். வெகுமதிகள் வெற்றிக் கோப்பைகள் போன்றவற்றிற்கு ஏற்பாடு செய்யும் பொறுப்பும், இந்தக் குழுவைச் சார்ந்ததேயாகும். 3 7. சிற்றுண்டி, மற்றும் கலை நிகழ்ச்சி அமைப்புக்குழு. (Committee for Refreshment and entertainment) போட்டியாளர்கள், அதிகாரிகள் , சிறப்பு விருந் தினர் கள், முக்கிய பிரமுகர்கள் போன்றோருக்கு அவ்வப்போது பருகபானம், சிற்றுண்டியும் வழங்குதல். போட்டி நிறை வுறுகிற நேரத்தில் பட்டு ஆட்டம் போன்ற கலை நிகழ்ச்சி களை ஏற்பாடு செய்வதும் இந்தக் குழுவின் பொறுப்பாக அமைகிறது. 38. பெயர்ப்பதிவு, போட்டி நிரல் தயாரிக்கும் குழு. (Committee for Entries and Programmes) இந்தக் குழுவானது, நுழைவு மனுவை, முன்கூட்டியே போட்டியாளர்களுக்கு அனுப்பி, அவர்களின் ஒப்புதலை நேரத்தில் பெற்று, பதிவு செய்து அவர்களுக்கான ஒட்ட எண்கள் (Numbers) ஒதுக்கி, அவற்றிற்கான பதிவேட்டில் எழுதி நிரப்பி, குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் குறிப்பிட்ட நேரத் தில், தடையின்றி நடக்க ஏற்பாடு செய்கிற பொறுப்பை ஏற்றிருக்கிறது. இத்தகைய பொறுப்புக்களை, கீழ்க்காணும் முறைகளில் செய்யலாம் நிகழ்ச்கி நிரல் (Progra:es) புத்தகத்தில், جع 1. மேல் அட்டையில் போட் கடத்தும் நிறுவனத் தின் பெயர், விழாவுக்கு வருகிற முயே விருந்தினரின்