உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

233

நாகான்காவது முறை கூட்டு = வயது + உயரம் + l/10 எடை

நடந்து முடிந்த ஆண்டுகளை வயதாகவும் அங்குலத்தில் உயரத்தையும் பவுண்டில் எடையையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அப்படி வருகிற மொத்த எண்ணிக்கையைக் கொண்டு, கீழ்வரும் கணக்கில், இனப்பிரிவு செய்யலாம்.

மிக மூத்தோர் = 85 ம் அதற்கு மேலும்
மூத்தோர் = 80 முதல் 85 வரை.
இளையோர் = 75 முதல் 80 வரை.
சிறுவர் =70 முதல் 75 வரை.
ஆரம்ப வகுப்பினர் =65 முதல் 70 வரை.
குழந்தைகள் = 65க்கும் கீழாக

உதாரணம்

15 ஆண்டுகள் - 15
5 அடி 2 அங்குலம் - 6.2
80 பவுண்டு எடை - 8 (80 ÷ 10 = 8)
----
மொத்தம் 85
----

85 என்று கூட்டு வருவதால், அந்த மாணவர் மிக மூத்தோர் பிரிவில் சேர்கிறார்.

—l5