இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
31
1. காதால் கேட்பதற்கு உதவும் பொருட்கள்
(AUDITORY)
1. ரேடியோ . 2. போனோ கிராப் (Phonograph)
3. இசைக்கருவிகள்.
2 கண்ணால் காண்பதற்கு உதவும் பொருட்கள்
(VISUAL)
1. தொலைக்காட்சிக் கருவி.
2. கேமரா.
3. சினிமா படம்.
4. விளக்கப்படங்கள்: ஓவியங்கள்
5. சுவரொட்டிகள்: புகைப்படங்கள்
6. தேசப்படங்கள் : குளோப்
7. கரும்பலகை
3. கண்ணுக்கும் காதுக்கும் உதவும் பொருட்கள் (AUDIO - (VISUAL)
1. பேசும் (சினிமா) படம்
2. தொலைக்காட்சி.
4. செயல்பட உதவும் துணைப் பொருள் (AIDES THROUGH ACTIVITY)
1. உல்லாசப் பயணம்:
2. நடைப்பயணம்.
3. மாதிரிப் பொருட்கள், துணைப் பொருட்களைக்
கண்டறிந்து, பொறுக்கிச் சேர்த்தல். (Collection)