பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


6垒 11 குறிப்பிட்ட சிறப்புப் பாடத்திற்குத் தயார் செய்தல். (Particular Lesson Plan), சிறப்புப்பாடத் திட்டம் என்பது முதன்மை ஆட்டங்கள்: அல்லது ஒடுகளப் போட்டி நிகழ்ச்சிகள் பற்றிக் கற்றுத்தரப், பயன்படுத்தப்படும் கற்பிக்கும் முறையாகும். இந்த கற்பிக்கும் முறை, விளையாட்டுக்கு விளையாட்டு வேறுபடும். சிறப்புப்பாடத்திட்டம் விளையாட்டுக்கு (Game) 1. 2. 3. 7 மாணவர் வருகையும் வருகைப் பதிவும்: பொருத்தமான உடலைப் பதப்படுத்தும் பயிற்சிகள் விளையாட்டின் அடிப்படைத் திறமைகளைக் கற்பித்தல் (Skills) அடிப்படைத் தி ற ைம க ைள பழகிடப், பயிற்சியளித்தல் முன்னோடி விளையாட்டுக்களைக் கற்பித்தல். முழு விளையாட்டையும் விளையாடவைத்தல் வகுப்பைக் கலைத்துப் போகச் செய்தல். ஒடுகனப் போட்டி நிகழ்ச்சிக்கு (Track and Field) 1. 2. மாணவர் வருகையும், வருகைப்பதிவும் பொருத்தமான, உடலைப் பதப்படுத்தும் பயிற்சிகள் ஒட்ட திகழ்ச்சியின் அடிப்படை நுணுக்கத்தைக் கற்பித்தல்