89
89 பின் நோக்கி நடக்கச் செய்வது இரண்டாவது முறை. கட்டளை ஒன்றுகள் அங்கேயே நில்லுங்கள். இரண்டுகள் இரண்டு காலடிகள் முன்னோக்கியும் மூன்றுகள் இரண்டு காலடிகள் பின்னோக்கியும் - நட. Number ONES - Stay where you are Number TWOS - Two steps FORWARD Number THREES - Two steps Back ward Open Order ...... March. இனி அடுக்கு முறை அணியிலிருந்து, திறப்பு முறை souš straoréLittle. (From File -Open order Formation). முதலில் மாணவர்களை அடுக்கு முறையில் நிறுத்தி, நேரே நில், இயல்பாக நில், நேரே பார் - சீர் செய் என்றெல்லாம் கட்டளையிட்டு நிற்கச் செய்த பிறகு - : 1. முன்புறமிருந்து மூன்று மூன்றாக - எண்ணு. (From the Front in Threes - Count) 2. ஒன்றுகள் - அங்கேயே நில்லுங்கள் இரண்டுகள் - இடப்பக்கம் இரண்டு காலடிகள் மூன்றுகள் - வலப் பக்கம் இரண்டு காலடிகள், நடந்து ... செல். – 6