பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/92

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


90 Number ONES - Stay where you are. Number TWOS - Two steps to the Left. Number THREES - Two steps to the Right Open Order ... March ஆசிரியர் எண்ண எண்ண, மாணவர்கள் இடப் புறமும் வலப்புறமுமாக பிரிந்து சென்று நிற்க வேண்டும். படம் பார்க்க —- 2 பல அடுக்குகளில், மாணவர்களை நிறுத்தி வைத்திருந் தாலும், ஒர் அடுக்கு முறை போலவே, பிரித்து வைத்து. பயிற்சிகளைச் செய்கிற வசதியான நிலையை ஏற்படுத்திக் கொள்ளவும். பயிற்சிகளுக்கேற்ப, பிரித்து வைக்கும் முறை களில் தேவையான வகைகளை சேர்த்துக் கொள்ளவும். இனி, மாணவர்களை, மீண்டும் ஒரு வரிசைக்கு அல்லது அடுக்கு நிலைக்குக் கொண்டு வரும் கட்டளை முறையைக் காண்போம். மீண்டும்-உன் இடம் நோக்கி-நட (Close order-march) இந்தக் கட்டளையைப் பின்பற்றி, மாணவர்கள் தங்கள் இடப்புறமோ, வலப்புறமோ சென்றிருந்தாலும், தங்களது பழைய இடம் நோக்கி வந்து விடவேண்டும்.