பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

y நேர் நிலைக்கு வரவும் முன்புறமாகக் குனிந்து, கைகளைத் தொங்க விட்டு நில் இடது பக்கமாகக் கைகளைக் கொண்டு வந்து தட்டு. கைகளை முன்பக்கமாகக் கொண்டு வந்து தட்டு. தலைக்கு மேல் கைகளைக் கொண்டு வந்து தட்டு.(நேர் நிலைக்கு பிறகு வரவும்) 2. சிறுகம்புப் பயிற்சிகள் (Wand Drill) 1.1. 3. 7. M. A _சி க்& இடது கை வலது கை இரண்டையும் மார்புக்குக் "--" குறுக்காகக் கம்பைப் பிடித்து, இடது கையால் கம்பை, மேலே உயர்த்தி, குதிகால்களை உயர்த்தி நில். தொடைகளுக்கு இணையாக, கம்பினை வைத்த படி, குதிகால்களை இறக்கி நில், இடது பக்கமாகத் திரும்பி, வலது காலை முன் வைத்து சரிந்து, தலைக்கு மேலே கம்பினைக் கொண்டு வந்து, y Ա) தலையை பின்புறமாக சாய்ந்து நில், سميت " تي தொ ைகளுக்க இணையாகக் கம்பினை வைத்த படி o, 3, 1, 11 1, 11 o: st) Joy 4,] 卯 ti). வலது பக்கமாகத் திரும்பி, வலது காலை வலதுபுறம் க . . க் - اگر هم به ar, முன் வைத்து த லககு i ■ * o டி மலே கம்பினைக் கொண்டு வந்து, fTß j == *, *, 岑 - 6ύ. தலையை பின்புற 且山町ó 于 玛 தொடிைகளுக்கு இணையாகக் கம்பினை வைத்தபடி, குதிகால்களை இறக்கி நில், முதல் எண்ணிக்கைபடி, துள்ளிக் குதித்து நீ ஆரம்ப நிலைக்கு வரவும் இடது கை, வலதுகை இரண்டையும் , கொண்டு வந்து, மார்புக்கு குறுக்காக கம்பைப் பிடித்து இடது கையால் கம்பை மேலே உயர்த்தி, குதி கால்களை உயர்த்தி است= て5