பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடது. காலை நேர் நிலைக்குக் கொண்டு வருகிறபோதே, மரக் கைபிடியை முகத்திற்கு நேராக இழுத்து விடவும். . . . . - இடது காலை முன்னே வைத்து, இடது பாதத்திற்கு முனபாக, லெசிமை ஒலிக்கவும். முழங்காலுக்கு முன்ன தாக செங்குத்தாக லெசிமை வைத்து, இரும்புக் கைப்பிடியை இழுக்கவும் முகத்தைத் திருப்பி, கால்களை சரியாக நிலையில் வைத்து, நேராக நின்று, இரும்புக் கைப்பிடியை வலது கைப்பக்கமாக இழுத்து ஒலிக்கவும். 睡 மரக்கைப்பிடியை, முகத்திற்கு நேராக வருவது போல இழுக்கவும். . - மூன்றாவது பயிற்சியைப் போலவே, இதையும் செய்யவும். வலது பாதத்தில் தொடங்கி, இடது காலில் முடிக்கவும் இடது காலை 4வது எண்ணிக்கையின் போது, நேர்நிலைக்குக் கொண்டு வரவும். --" - முனர்புறமாகக் குனிந்து, பாதங்களுக்கு முன்பாக தரைக்கு இணையாக லெசிமை வைத்து, இரும்புக் கைப்பிடியை மரக் கைப்பிடியுடன் மோதவும் முழங்காலுக்கு முன்பாக, செங்குத்தாக லெசிமைப் பிடித்து, இரும்புக் கைப்பிடியை இழுத்து ஒலிக்கவும் நேர் நிலைக்கு வந்து நிமிர்ந்து நின்ைறு, மார்புக்கு முன்பாக வலப்புறமாக லெசிமின் மரக் கைப்பிடியை இழுத்து ஒலிக்கவும்: அதே சமயத்தில், இடது காலை, வலது முழங்காலுக்குப் பின்புறமாகக் கொண்டு வந்து, குறுக்காக வைக்கவும். மரக் கைப்பிடியை இழுத்து, முகத்திற்கு முன்பாக லெசிமைக் கொண்டு வரவும். அதே சமயத்தில், இடது காலை நேர் நிலைக்குக் கொண்டு வரவும் இதுபோல வலது காலிலும் செய்யலாம். ソ3