பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I. pianofBani (Marching)

تعیت==

- TTTTTS STSTTTTTTSSSTTSTTSTTS நிமிர்ந்த தோற்றத்தையும், நேரிய தோரணையையும் அணிநடை அளிக்கிறது. அணிநடையானது கட்டுப்பாடு, கீழ்ப்படிதல், ஒற்றுமை உணர்வு முதலியவற்றை வளர்க்கிறது. 1.1. silpiääTsu 21sofbsot - (Ceremonial Marching) 100 அடி நீளம், 40 அடி அகலம் இருப்பது போல, செவ்வகம் ஒன்றை அமைத்து, ஒரு புறத்தின் மத்தியில் 2 அடி உயரமுள்ள ஒரு மேடையை அமைக்கவும். மேடையில் நினர் று வீர. வணக்கம் செய்கிறவர் நிற்பதால், அதனி மையத்திலிருந்து இரண்டு பக்கமும் 10 அடி தூரத்திற்கு நடக்கும் அணியானது, செவ்வகத்தின் முன்புதான், இந்த நடைச்சிறப்பைக் காட்ட வேண்டும். விழாத் தலைவர் மேடையில் ஏறி நின்றதும், அணிநடை ஆரம்பமாகிறது. (படம் பார்க்கவும்) - தலைவர் நிற்கும் இடத்திற்கு 10 அடிக்கு முன்னதான எல்லைக்கோட்டிற்கு வந்ததும் )ف ( அணித்தலைவர், Giɛpɩlɩɩ splň (Eyes Right) என்று ஆணையிடுவார். வலதுபுறம் முதலாவதாக இருப்பவர் தவிர, மற்ற அனைவரும், விழாத்தலைவரைப் பார்த்தவாறு நடந்து செல்ல வேண்டும். o 6 அடி தூரம்வரை அணித்தலைவர் மட்டுமே வணக்கம் செய்து செல்ல, மற்ற அனைவரும் தங்கள் முனர் செல்பவரின் நேர்நிலைக்கு ஏற்ப, நடந்து செல்ல வேண்டும். -

'B' எல்லைக்கு வந்ததும், பின்னால் வருபவரில் ஒருவர் தலைவர் போல, நேரே பார் (Eyes Front) என்று ஆனை தர, எல்லோரும் தங்கள் முகத்தை முன்புறம் திருப்பி நடந்து செல்ல வேண்டும். ア8