பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/481

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

foruń grassroos) (Long Jump) 1. நீளத்தாண்டலுக்குரிய தாண்டும் மணற்பரப்பின் அகலம் எவ்வளவு? அகலம் 2.75 மீட்டர் இருக்க வேண்டும் நீளப் பகுதி 9 மீட்டர் ஆகும். (29 6 x9) ஓடி வந்து தாண்டுகிற ஒட்டப்பாதை தாண்ட உதவும் பலகை இவற்றின் அளவுகள் யாவை? --- ஒடி வந்து தாண்டுகிற ஒட்டப் பாதையின் நீளம் சி0 மீட்டர் ; அகலம் 1.22 மீட்டர் தாண்ட உதவும் பலகையின் நீளம் 1.22 மீட்டர். அகலம் 20 செ.மீட்டர். 10 செ.மீ கனம். 3. நீளம் தாண்டுவதில் உள்ள திறன்கள் யாவை? 1. மிதித்துத் தாண்டும் பலகைக்கு ஓடி வருதல் (Approach) 2. 2 so argosi (Take-off) 3. orj, soci ol ā 36 (Walking in the air) 4. &rsons; poi (Landing) 4. தாண்டவரும் அணுகு முறையை (Approach) விளக்குக: இடி வருகிற வேகத்தைக் குறைக்காமல், அதே வேகத் துடன் தாண்ட உதவும் பலகையில் கால் மிதித்து எழ. சரியாக ஓடி வருவதற்குத்தான். அணுகுமுறை என்று பெயர். அதிக துரம் தாண்ட அணுகுமுறை மிகவும் முக்கியமானதாகும். 5. உதைத்தெழுதல் என்றால் என்ன? விளக்குக :ேt) சரியான அணுகுமுறையுடன், பலகையில் ஒரு காலை அழுத்தி ஊன்றி, அங்கிருந்து தரைக்கு மேலாகக் கிளம்புகிற செயலைத்தான் உதைத்தெழுதல் என்கிறோம். LjX353}{LJ மிதித்து வேகமாக உயரே எழும் காரியம் தான். அதிக தூரம் தாண்டிச் செல்ல உதவுகிறது. 6. ஒரு காலால் நீனம் தாண்டலை தாண்டலாமா? - ஆமாம் ஒரு காலை ஊன்றித் தாண்டினால் தான் சரியான தாண்டலாகும். இரண்டு கால்களை ஊன்றித் தாண்டுவது தவறாகும். 7. காற்றில் நடத்தல் எனும் திறனை விளக்குக: 1. நேரே தாண்டிக்குதித்தல் 2. காற்றில் நடத்தல் 3. கைகளை மேலே உயர்த்தி தொங்குதல் போல தாண்டுதல் மூன்று வகைப்படும். 69