பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

 சய்ந்து சரிந்திருக்க வேண்டிய உறுப்பு மட்டுமே சாய்ந்திருக்க வேண்டும். மற்ற - உறுப்புகள் பயன்பெறுதற்கேற்ற முறையிலுமே உடல் இயக்கம் பெற வேண்டும்.

શ સ્વ 腎 o * * H. --

12. துாக்கி வீசு(Fling)

கைகளையோ அல்லது கால் களையோ வேக வேகமாக வீசி இயக்க - வேண்டும் என்ற வேகமான இயக்கத்தைக் குறிக்கும் சொல்லாக இது பயிற்சிகளில் வரும்.

13. GÄgi (Squat)

இதில் இருவகை உண்டு. அரை பாகக் குந்தல் (Half squat), முழுக்கக் குந்தல் (Full squat) என வருவதற்கேற்றவாறு அமரவேண்டும்.

முழங்கால்களை அரைபாகமாக மடித்து, நாற்காலி அல்லது முக்காலியில் உட்கார்ந்திருப்பது .பாேன்ற கற்பனை நிலையில் குந்த முயற்சித்தல்.