பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

19. appālarāy a uigg (Raiae the Knee) இடுப்பில் இருபுறமும் கைகளை வைத் துக்கொண்டு ஒரு காலே நன்கு தரையில் ஊன்றி நின்று, மறுகாவே

o- முழங்கால் உயர உயர்த்தினுல், முழங்காலின் மேற்பகுதி இடுப் புயரம் வருகின்ற அளவு இருப் பதுபோல அமைந்திருக்க வேண் டும். (படம் காண்க.)

20. காலை |

இருபுறமும் ைக க ளை ைவ த் து, ஒரு காலை தரையில் வைத்திருந்து, மறுகாலை முன்புறமாக உயர்த்து வது. (படம் பார்க்க.) 21. BøcGudgo on 3, 6:06). (Hands on head)

கைகளை மடக்கித் தோள்களின்

மீது ைவ க் கு ம் பயிற்சியைப் போலவே, கைகளை மடக்கித்தவே மீது வைக்கும் பயிற்சியும் அமை, திருக்கிறது.