பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(19) 1.

3.

4.

43

முழங்கால்களை மடக்கு. எழுந்து, இயல்பாக நிமிர்ந்து நில்.

இரண்டாம் பருவம் கைகளை பக்கவாட்டமாக தலைக்கு மேலே, உயர்த்தி, பக்கவாட்டில் கால்களை விரித்' துக் குதித்து நில். - இடதுபுறம் கால்பாக அளவு முகத்தை திருப்பி, கைகளை பக்கவாட்டிற்குக் கொண்டு வந்து தாழ்த்தி, இடது காலே ஒரடிமுன்வைத்து,முன்சாய்ந்துநில்(டபnge) முதல் எண்ணிக்கைபோல நில். இயல்பாக நிமிர்ந்து நில். கைகளைப்பக்கவாட்டில் விரித்து இடுப்பை முன்புறமாக வளை. இடுப்பை இடதுபுறமாகத் திருப்பு (Twist) முன்மாதிரியே நில். இயல்பாக நிமிர்ந்து நில்.

(21) பயிற்சியின் தொடக்க நிலை,

கால்களை அகற்றி வைத்து, உள்ளங்கை மேல்நோக்கி இருப்பதுபோல, கைகளை பக்கவாட்டில் விரித்து வைத்து நில்.

ங் முன்புறமாகக் குனிந்து விரித்து நீட்டி

யுள்ள வலதுகையால், இடதுகால் கட்டிை. விரலைத் தொடு. - இயல்பாக நிமிர்ந்து நில்.