பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

3. முன்மாதிரியே நில். 4. இயல்பாக நிமிர்ந்து நில். (66) 1. கைகளை முன்புறமாக மேலே உயர்த்தி,

இடது காலை முன்புறம் சாய்த்து நில் (Lunge).

2. இடுப்பை முன்புறமாக வளைத்து, தரையில்

கைகள் படும நூ வை.

3. முன்மாதியே நில்.

4. இயல்பாக நிமிர்ந்து நில்.

பதினேராம் வகுப்பு (இரண்டாம் பருவம்) (67) 1. கைகளை பக்கவாட்டில் விரித்து, கால்களை

விரித்துக் குதித்து நில். 2. இடுப்பை கீழ்ப்புறமாக வளைத்து, இடது கணுக்காலை (Ankle) இரண்டு கைகளாலும் பிடி. 3. பிறகு வலது கணுக்காலைப் பிடி. 4. இயல்பாக நிமிர்ந்து நில். (68) 1. கைகளைப் பக்கவாட்டில் விரித்து, இடப்

புறமாக சாய்ந்து நில்.

2. கைகளை தோள்களின் மீது வைத்து,

இடுப்பை இடப்புறமாக திருப்பி, முன்புற மாக வளைத்து நில்.

3. முன்மாதிரியே நில். 4. இயல்பாக நிமிர்ந்து நில்.