பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 2 *

4)

)

(26)

f &

to r /27」

3.

4.

I.

67

கால்களை முழுவதும் நீட்டி, பயிற்சித் தொடக்க நிலைக்கு வா.

கைகளை முன்புறமாக நீட்டி, முழங் கால்ளை முழுதும் மடக்கி குந்து.

கைகளை பக்கவாட்டில் உயர்த்தி, குதி காலை உயர்த்து (பாதங்களில்ை நில்).

முதல் எண்ணிக்கை போல நில்.

இயல்பாக நிமிர்ந்து நில். இடுப்பின் இரு புறமும் கைகளை ஊன்றி,

இடதுகாலை இடது பக்கமாக (ஒரடி)

வைத்து நில். கைகளை பக்கவாட்டில் விரித்து இடுப்பை இடது புறமாகத் திருப்பு (Twist) , முதல் எண்ணிக்கை போல நில். இயல்பாக நிமிர்ந்து நில்.

கைகளை முன்புறமாக தலைக்கு மேலே உயர்த்தி, கால்களை அகற்றி துள்ளிக் குதித்து நில். முன்புறமாகக் கீழே குனிந்து, கைகளால் தரையினைத் தொடு. கைகளை முன்புறமாகத் தலைக்கு மேல் உயர்த்தி, இடுப்பை நிமிர்த்து. இயல்பாக நிமிர்ந்து நில்.

கால்களை அகற்றித் துள்ளிக் குதித்து