பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(29)

(30) 1.

68

(இடுப்பை வளைத் து) முன்புறமாகக் குனிந்து நில். -

இடுப்பை நிமிர்த்தி நில்.

கைகளை பக்கவாட்டில் உயர்த்தி, இடது காலை இடதுபக்கமாக எடுத்து வைத்து நில். கைகளை தலைக்கு மேலே உயர்த்தி இடுப்பை இடதுபக்கமாக வளைத்து நில்.

கைகளை பக்கவாட்டில் உயர்த்தி, இடுப்பை நிமிர்த்தி நில். இயல்பாக நிமிர்ந்து நில். கால்களை அகற்றி நின்று முழங்கால்களே நிமிர்த்தி வைத்து, கைகளை தளர்ச்சியாக தொங்கவிட்டு, இடுப்பை முன்புறமாக வளைத்துக் குனிந்து நில். 1 முதல் 4 எண்ணிக்கைக்கு, கைகளை

இடதுபுறமும் வலப்புறமும் இடுப்பு சுழல்வது போலவும் வேகமாகச் சுழற்று. (மாறி மாறி சுழற்று.) (Swing)

எட்டாம் வகுப்பு

கைகளை முன்புறமாக தலைக்கு மேலே

உயர்த்தி, கால்களை அகற்றிக் குதித்து நில்.

பக்கவாட்டில் கைகளை கீழ்ப்புறமாக

இறக்கிக் குதித்து, சேர்த்து நில்.