பக்கம்:உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:3 to உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள் பிடித்திருக்கும் கம்பித் துண்டை மணிக்கட்டுப் பகுதியில் மட்டும் இயங்குவதுபோல முன்புறமாகச் சுழற்ற, எடை கை வரைக்கும் வந்து விடும். பிறகு மெதுவாக கீழே இறக்கி விட்டு, மீண்டும் சுற்றுகிற முறைக்கு இச் சாதனம் உதவுகிறது. பயிற்சியில் எற்படுகிற அனுபவம், கைகளின் வலிமைக்கு ஏற்ப எடைத்தட்டுகளை வைத்துக் கொள்ளலாம். 5. இரும்புக் காலணிகள்: (iron Boots) 3 முதல் 5 பவுண்டு வரை எடையுள்ள இரும்புக் காலணி Ꭶ5ᏬaᏧᎻ அவற்றில் உள்ள வார்களைக் கொண்டு பாதங்களை நுழைத்துக் கட்டிக் கொண்டு செய்யும் பயிற்சிக்கான சாதனம். அதிக எடை தேவை என்றாலும், இத்துடன் இணைத்துக் கொள்ளலாம். G. GIssol_Li LuSósfl GLISs.&sir (Weight Training Bences) 1. அடி உயரம். 3/4 அடி முதல் 1 அடி அகலம், 6 அடி முதல் 7 அடி வரை நீளம் உள்ள ஒரு பெஞ்சு. இதில் மல்லாந்து படுத்துக் கொண்டு எடை ஏந்தியை ஏந்தி, மேலே உயர்த்தி இறக்கும் பயிற்சி. ளைச் செய்வதற்குப் பயன்படும் சாத:ை11.