பக்கம்:உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 . உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள் 12. sanL gjiāG5su (V/eight Lifting) நிறைய எடைகளை ஒரே சமயத்தில் துக்கிக் காட்டும் செயலுக்குத்தான் எடை துக்குதல என்ற பெயர். பொதுவாக போட்டிகளுக்காக மட்டுமே இந்த முறை பயன்படுகிறது. எடை துக்குபவர்களைப் பார்த்தால் அவர்களின் உடலமைபபு வித்தியாசமாக இருக்கும். உடலில் கனமாக இருப்பார்கள். வயிறு பிதுங்கிக் கொண்டு வந்திருக்கும். எடை தூக்கித் தூக்கி ஒரு முரட்டுத் தன்மையான உடல் அமைப்பும் கொண்டிருப்பார்கள். எடை தூக்குவதில் இரண்டு முறைகள் போட்டிகளில் உண்டு. -. 1. இரண்டு கைகளாலும் ஒரே மூச்சில் உயரே துக்கி cologdo (Two hands Snatch). 2. மார்புவரை எடையைத் தூக்சிக் கொண்டு வந்து வைத்து, பின் தலைக்கு மேலே உயர்த்தல். (Two Hands . Clean and Jerk). நீங்கள் எடைத் துக்குதலுக்கு ஆபத்தமாகிறபோது அதற்கான விவரக் குறிப்புகள் அடங்கிய நூல்:ள! படித்துத் தெரிந்து கொள்ளங்கள்.