பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் இல்லாத வாணிகம் έ, எலக்சன் வந்தபோது செலக்சன் பண்ணச் சொல்லி நின்னுக் கோ - உன்னை எதிர்த்து நிக்கும் ஆளை இஷ்டம் போலக் கேலி பண்ணிக் கோ! பந்துக்கள் பேராலே பர்மிட்டு லைசென்ஸ்சு பங்கு வச்சு வாங்கிக் கொடுத்துக்கோ - இந்த ஐந்தாண்டு திட்டத்தில் யார் யாருக்குக் கென்னென்ன செய்யனுமோ செய்து முடிச்சுக்கோ சமயம் பாத்துக்கோ செல்வம் சேத்துக்கோ உன்னைக் காத்துக்கோ ஊட்டிக்குப் போனாலும் போஸ்ட்டர் - வேறு ஊருக்குப் போனாலும் போஸ்ட்டர் - டி பார்ட்டிக்குப் போனாலும் போஸ்ட்டர் - உந்தன் படத்தைப் போட்டு ஒட்டு (போஸ்ட்டர்) - மாஸ்டர் பொறந்தாலும் இறந்தாலும் போட்டுக்கோ - பில்டிங் தொறந்தாலும் போஸ்டர்கள் மாட்டிக்கோ - கொள் முதலில்லாத பெரும் வியாபாரம் - பலர் முட்டாள்தனம் இதற்கா தாரம் - உனக்குத் தகுதியிருந்தாலும் இல்லாட்டிப் போனாலும் ஜாலியாகக் காரு வச்சுக்கோ - அதைத் தொகுதி மக்கள் வாங்கித் தந்ததென்று சொல்லி சும்மா சும்மா டுப்பு அடிச்சுக்கோ! உயர் பதவிக்கு நீ உதவிக்கு நான்! (எலக்சன்) 209