பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. சொல்லோடு என் உறவு இந்திக் கட்டுரையில் நீங்கள் காணப்போன் ಘಿ என்னுடைய அனுபவத்தின் மூலம் (கிட்டத்தட்ட 45 வருடங்களுக்கு மேல்) சோற்களுக்கும் எனக்கும் கண்ட சொந்த உறவு பற்றிய விஷயங்கள், அலைகளை உங்களுடன் பங்கிட்டுக் கொள்கிறேன். இந்த உறவில் என் கண்டுபிடிப்புக் ఆుత పజిళే, அனு:கனங்கள் கன், நான் தேர்ந்த, ெ அனைத்தும் என்னுடைய சொந்தி முடிவுகள் அனுமானங் 3.535i otosow (Generalisation) இழை பிரிக்கவோ, இ இது இப்படித்தான் என்து விதி களையோ ஏற்ப்படுத்த எவ்வளவோ முயன்று பார்த்தும் இயலாதவனாக இருக்கிறேன் என முன்னாடி தெரிவித் கொள்கிறேன். ஏதேனும் ஒரு இலக்கணத்துள் இவை: அடங்கித்தான் இருக்கும் அல்லது இனிமேல் அடங்கலாம். அல்லது இலக்கணம் கண்டுபிடிக்கப்படலாம். அதற்குரிய இலக்கணம் இலாது எதுவும் வெளிப்படமுடியாது. ஆனால் அந்த இலக்கணத்தின் பெயர் எனக்குத் தெரியாது. என் அனுபவத்தை உங்கள் முன்னால் வைக்கிறேன். பிறகு அவரவர் பாதிப்பு, மனப்போக்கு, சாகர்த்தியத்துக்கு. ஏற்றவாறு இதை இழுத்துக்கொள்ட்ைடும். அவரவர் பூத்ததுக்குத் திக்கபடி. க்