பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

می یا . சொல்லோடு என் உறவு 7 : §133-isogi Goñāpg—The Creative Process is Working தான் இயற்கையின் சிருஷ்டி என் ரத்த ஒட்டம் தரம்பு பூர்வமாக, என்னுள் உயிர் சக்தி தன் வியாபகத்துக்குத் தவிக்கும் தவிப்பை உணர்கிறது. இந்த ஆன்ஸ்திையைப் பெரியவர்கள் வயதுக்கோளாறு என்று புத்திமதி சொல்லி அடக்குவார்கள், அதட்டுவார்கள். அவர்கள் குறிப்பது, கண்டிப்பது பால் உணர்வின் விழிப்பு. இதை அதுவே மறுப் பதற்கும் இல்லை. இந்த விவாத ரீதியில் சொற்களுக்குப் பால்தன்மை உண்டு என்ற கருத்தை உங்கள் முன் வைக் GGmsø. words in creative process gräf & ###& 3) #33 கூத்று தகும் அல்லவா? மனோத்தத்துவ ஆராய்ச்சியின் ஆரம்பம், முடிவு எல்லாமே, தானாக அறிந்தவரை, பிற நிபுணர்கள், டாக்டர் கள் சொல்லக் கேட்டவரை-Egoவின் 9xpression என்கிற தத்திரத்தின் விரிவுதான். வெள்ளைக் காகிதத்தைக் கறுப்புக் காகிதமாக ஆக்குவது உள்பட முக்கியமாக அதுவாக, சூ تم லா ச. ரா நிறைய வடமொழிச் சொற்களை உபயோகப் கடுத்துகிறார் என்று என்மேல் ஒரு குற்றச்சாட்டு உண்டு. அதிலும் பாண்டித்i_ான சொற்கள்-; படு உண்மையாகச் சொல் கிறேன்-சத்யம் விடுவதற்கு அஞ்சுகிதேன்-வடமொழியென்று ஒரு பதம்கூட .டித்து அறியேன். ஒரு எழுத்து எழுதினதில்லை தமிழ் எழுத்தில் : தமிழ் உச்சரிப்பில் எல்லோரிடமும் சகஜமாக நடமாடும் பிரயோகங்கள்தான் என்னிடமும் உண்டு. கூட சில அஸாதாரண வார்த்தைகள் இருப்பின், பேச்சுமுறையில், புராணிகர் கதை சொல்லுகையில் அவரிடமிருந்து உதிர்ந்து மனதில் வைத்துக்கொண்ட வார்த்தைகள்-இம்மட்டுத்தான் என் வடமொழி ஞானம். அப்படியும் கதை கேட்டு 25, 30 வருடங்களுக்கு மேலாகிவிட்டன. எல்லாம் பழைய ஞாபகத்