பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள் 8 | - இறுதியாக, எது இருந்தால், எது நடந்தால், எதை உண்டால், ஆஸ்த்மா வந்து விடுகிறது என்பதை அறிந்து கொண்டு அதனைத் தவிர்த்து விடுங்கள். எந்த மருந்து நல்ல குணம் தருகிறது என்று அறிந்து. அதனையே பயன் படுத்துங்கள். பயப்படாதீர்கள். ஆஸ்த்மாவை கட்டுப்படுத்தி விடலாம். பிராணயாமப் பயிற்சி மிகவும் ஆறுதல் அளிக்கும். உதவும். அதையும் முயற்சியுங்கள். ஆரோக்கியமாகவே வாழலாம். ஆனந்தமாகவும் வாழலாம் !