பக்கம்:உருவும் திருவும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதியின் விளையாட்டு 71

என்று குறிப்பிட்டுள்ளார். அறத்துப்பாலில் இவ்வாறு குறிப் பிட்ட வள்ளுவர் பெருமான், பொருட்பாலில் ஊக்கம் உடைமை என்னும் அதிகாரத்தில்,

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளினுந் தள்ளா ை ர்ேத்து -திருக்குறள்: 596.

என்று குறிப்பிட்டுள்ளார். அடுத்த அதிகாரமாம், மடி. யின்மை"யில்,

குடியாண்மை புள்வந்த குற்றம் ஒருவன்

மடியாண்மை மாற்றக் கெடும் -്കൂ. : 609என்று கருதினவற்றைச் செய்யுங்காற் சோம்பல் தவிர்க்க வேண்டுமென்றாெ . அடுத்து, ஆள்வினையுடைமை’ என்ற அதிகாரத்தின் தொடக்கத்திலேயே,

அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்

பெருமை முயற்சி தரும் -டிெ : 611.

என்றும்,

முயற்சி திருவினை ஆக்கு முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும் -டிெ : 616:

என்றும்,

பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிக்

தாள்வின இன்மை பழி -டிெ 618

என்றும்,

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும் -டிெ 319 என்றும்,

ஊழையும் உப்பக்கங் காண்பர் உலவின்றித்

தாழா துருற்று பவர் -டிெ 620. என்றும் குறிப்பிட்டுள்ளமையைக் கூர்ந்து நோ க்கிளுல், “ஊழ், ஆற்றல் சான்றதாக இருந்தாலும் பலகால் முயல்வார்