பக்கம்:உரைநடை வளர்ச்சி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.வானமாமலை

25


மொக்கலனவாதச் சருக்கத்தில், “உயிரும் ஆன்மாவும் இல்லை. ஸ்கந்தச் சேர்க்கையே உணர்வு” என்ற மொக்கல துக்கு நீலகேசி கூறும் விடை வருமாறு:

துர்க்காதியும், வியவஹாராதியும் காட்டுதற்கு யாப் புண்டால் உழப்பதவ்வுயிரென்றேனாக, சரீரங்கட்டுண்ண் ஜீவன் வருந்தும் என்று நீர் சொல்லுமது எருது காலொடி யக் கழுதை முடவினதொக்குமென்று நீ சொல்லிய குற்றம் சரீராத்மாக்கள் தீட்டொட்டுக் கலப்பு வகையால் சம்பந்தித்து நிற்குமென்று சொல்லுதலின் எமக்காகாது. ரூபஸ்கந்தத்தி யாப்பும், வேதனாஸ்கந்தத்தின் வேதனை யும், ம்ஸ்கர ஸ்கந்தத்து ஆக்ரோஷமும் என்று சொல்லு கின்ற நுமக்கே யக்குற்றமென்பது. நீ இவற்றை அத்யந்தம் பின்னமென்று சொல்லுதியாதலின் ஒருத்தன் புண்பட, ஒருத்தன் துன்புற, ஒருவன் கூப்பிடுமென்பதுன் தத்துவ மல்லவோ என்றவாறு.

புத்தவாதச் சருக்கத்தில் இச்சையையும் உணர்வையும்’ பற்றிப் புக்தன் கூறிய வாதத்திற்கு நீலகேசி மறுப்புக் கூறும் பகுதி வருமாறு:

இச்சை தானும் க்ஷணவர்த்தியாதலால் பிறந்த க்ஷணத்தே கெடுவதல்லது உணர்வைப் பிறப்பித்தற்குச் சக்தமாகாது. கறக்கின்ற பால் கறக்கக் கறக்க பாண்டத் தில் சுவறுமாயிற் பால், தயிர், மோர், நெய் என்பன சம்பி விக்குமோ? உணர்வுகளெல்லாம் இச்சானு ரூபமாய்ப் பிறக்கு மென்று சொய்லுதலால், இச்சை உணர்வுக்கு முன்னேயுள தாதல் வேண்டும். அஃதாயில் அந்த இச்சை யாங்கணுளது? சரீரத்ததெனில் சுசேதனமாகிய சரீரத்தில் இச்சை கூடா தாம். கூடில் பிருத்வியாதியிலும் இச்சையுளதாகல் வேண் டும். இனி இச்சை ஞானத்ததெனில் இச்சை முன்பேயுண் டாயினல்லது ஞானம் பிறவாமையால் ஞானத்துக்கு இச்சையுண்டாதல் கூடாதாம். இனி இந்த பிரஸ்துதமான இச்சை பிறிதொரு இச்சையிற் பிறக்குமெனில், அதற்குச் சொல்லிய குற்றம் வரும். அதற்குமொரு இச்சை யென்ப தொன்று பெறப்படாமையால் இச்சையால் பிறப்பதாகிய ஞானமும் பெறப்படாதாயந்த ஞானத்தால் வருவன வாகிய சம்ஸ்கார வேதனைகளுமிலவாகிச் சூன்யமா மென்று சொல்லாதவாறென்னோ?