உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஆறாம்பதிப்பு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணல் வாழ்க்கையில் முக்கிய சம்பவங்கள் 13 ஆத்மீக மனப்பான்மைக்குப் பீதியின்மையே முதல் தேவையாகும். கோழைகளிடம் தார்மீக மனப்பான் மையைக் காணமுடியாது. எங்கு பீதி நிலவுகிறதோ அங்கு மதம் இல்லை: கடவுளும் இல்லை. உடலுக்கு உணவு எவ்வளவு அவசியமோ அது போல ஆத்மாவுக்குப் பிரார்த்தனை மிகவும் அவசியம். ஹிருதய பரிசுத்தத்தில்தான் அழகைக் காண முடியும். வாழ்க்கையின் ஒரு மாறுதலே சாவாகும். அதைத் தவிர வேறொன்றுமில்லை. ஆதலால் சாவை நாம் எப் பொழுதும் எதிர்பார்க்கவேண்டும். சாவுக்கு அஞ்சு பவன் கோழையே. மாணவர்களே பின்பற்றுங்கள் ! மாணவர்கள் பின்பற்றுவதற்காக மகாத்மா காந்தி உபதேச ரூபமாகச் சில அருள்மொழிகளைக் கூறியிருக் கிறார். அவைகள் ஒவ்வொன்றும் சிறந்த மாணிக்கச் சொற்களாகும். மாணவர்கள் அரசியலிலும் கட்சி வாதங்களிலும் ஈடுபடக்கூடாது. 1. அவர்கள் அரசியல் வேலை நிறுத்தங் அவர்கள் நூல் நூற்ப தைத் தங்களுடைய முக்கிய கடமைகளில் ஒன்றாகக் களிலும் ஈடுபடக்கூடாது. கருதவேண்டும். அவர்கள் வேண்டும். கதருடையையே அணிய