உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஆறாம்பதிப்பு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணல் வாழ்க்கையில் முக்கிய சம்பவங்கள் 15 1933மே. 8. தம்மை பரிசுத்தமாக்கிக் கொள்ள காந்திஜி எரவாடா சிறையில் 21 நாள் உபவாசமிருந் தார். அதே தினம் சர்க்கார் அவரை விடுதலை செய் தனர். பூனாவிலுள்ள பர்ணகுடியில் உபவாசம் முடிந்தது. காகான் 1943 பிப்.10- ஆகாகான் அரண்மனையில் 3 வார ன் அரண்மனையில் 3 வா உண்ணாவிரதமிருந்தார். 1947 செப்.1-கல்கத்தாவாசிகள் நிதானமடை யும்வரை உண்ணாவிரதம் ஆரம்பித்தார். செப்டம்பர் 4-ந் தேதியன்று கல்கத்தாவில் அமைதியை நிலைநாட்ட முயற்சிப்பதாகத் தலைவர்கள் கூறியதன்மீது உண்ணா விரதம் கைவிடப்பட்டது. 1948 ஜன. 13 புது டில்லியில் வகுப்பு ஒற்று மையை ஏற்படுத்த, சாகும்வரை உண்ணாவிரதம் ஆரம் பித்தார். 18-ந் தேதியன்று தலைவர்கள் அளித்த வாக் குறுதியின் மீது உபவாசத்தைக் கைவிட்டார்.