பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107 வயதானவர்களுக்குத் துாரத்துப் பார்வை அதிகம். -ஜெர்மனி இளையோர் அறிய மாட்டார், முதியோர் மறந்துவிடுவர். -ஜெர்மனி வயோதிகனைப் போல வாழ்வில் பற்றுடையவர் இல்லை. -ஸாஃபா கிளிஸ் கிழவர்கள் இரண்டாவது முறையாகக் குழந்தைகள். கிரீன் - தII) புருவின் இளமையினும் கழுகின் முதுமை GDఇ7ణాE -இ ரீஸ் இளமை ரோஜா மாலை, முதுமை முள் மகுடம். -Աէ:5ri இளமையில் தேவன், முதுமையில் சயித்தான். -எராஸ்மஸ் முதுமையும் மகிழ்ச்சியும் சேர்ந்திருத்தல் அரிது. -லெனிகா கிழவனுக்குத் தண்ணிர் இறங்கவில்லையானல், சமாதியைத் தயாரிக்கலாம். -ஸ்பெயின் குழவிப் பருவத்தில் அழுகை அதிகம், வயது காலத்தில் பேச்சு வயதான பின்பு உன் குழந்தைகளுக்குப் பணிந்து நட. -ஜப்பான் யார் தலைமயிர்தான் நிறம் மாருமலிருக்கும்? m -சீன பற்கள் விழுந்த பிறகு, நாவு மட்டும் ஆடிக்கொண்டே யிருக்கும். -சீன ஆகாத காலத்தில் கிழவர்களுக்கெல்லாம் பற்கள் விழாம லிருக்கும். -அரேபியா இளமையின் நினைவு வந்தால் நெட்டுயிர்ப்புத்தான். —( " ) கரடிக்கு வயதானல், அது குட்டிகளுக்கு விளையாட்டுக் கருவி யாகும். -குர்திஸ்தானம் கிழவிகளை நீ ஏமாற்ற முடிந்தால், சயித்தானையே நீ பிடித்து விடலாம்." -ஐ. நாடோடிகள் நாற்பது வயது இளமையின் முதுமை: ஐம்பது வயது முதுமை யின் இளமை. -ஃபிரான்ஸ்