பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 மனிதன் ஒரு நாணல் போன்றவன்தான். இயற்கையிலுள்ள வைகளில் மிகவும் பலவீனம்ானவன். ஆஞல் அவன் சிந்திக் கும் நாணல்: --பாஸ்கல் நிறையச் சிந்தனை செய்யுங்கள், குறையப் பேசுங்கள். ஆதிலும் குறைய எழுதுங்கள். -ஃபிரான்ஸ் ஆண்டவனே. நான் அகத்தில் அழகு பெற்று விளங்கு அருளும்படி உன்னை வேண்டுகிறேன். -லாக்ரடிஸ் வாழ்வு என்பது சிந்தனை. டகிரீஸ் கையில் வலிமையைவிடச் சிந்தனைகளில் வலிமை அதிகம், -இரிஸ் ஒருவன் தனக்குள் தானே பேசிக்கொள்வது சித்தன. -ஸ்பெயின் மு ன் யோசனை ஆபத்துக்களையும் அபாயங்களையும் பற்றி முன்கூட்டி ஆராய்ந்து கொண்ட்ே பிருப்பவன் ஒருகாலும் கடல் யாத்திரை செல்லமாட்டான். -இங்கிலாந்து கிழிப்பது எளிது, தைப்பது கஷ்டம். -இந்தியா கோபுரத்தைத் திருடுகிறவன் அதை வைக்க இடம் தயாரித்த வேண்டும். -துருக்கி மந்தாரமா யிருக்கும் பொழுதே குடை எடுத்துச் செல்லவும்: பசி இல்ல்ாதிருக்கும் பொழுதே உணவை எடுத்துச் செல்லவும். ■ நாயோடு தாராளமாக நெருங்கிப் பழகலாம், ஆனல் கையி லுள்ள கழியை நழுவ விடாதே. -அரேபியா வெளியே வருவதற்கு வழியைத் தெரிந்துகொண்டு உள்ளே நுழை. -அரேபியா சம்பளமில்லாத மாதத்திற்கு நாட்கணக்குப் பார்க்க வேண்டாம். -அரேபியா