பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

209 மனச் சான்று ைேம செய்கையில் நெஞ்சிலே ஒரு சாட்சி இருக்கிருன். -டென்மார்க் குற்றமுள்ள நெஞ்சுக்குத் துரக்குப் போட ஆள் வேண்டாம். -இங்கிலாந்து து ய மனச்சான்று எந்தத் துன்பத்தையும் தாங்கும். —s ” ) நல்ல மனச்சாட்சி இடைவிடாத விருத்தாகும். —( " ) நல்ல மனச்சாட்சியே மென்மையான தலையணை. —( " ) அமைதியான மனச்சான்று இடியிலும் உறங்கும் . —(?” ) மனச்சான்று ஆன்மாவிலுள்ள இறைவனின் குரல் —( ?” ) ஆலயத்தில் உமிழ்வது குற்றமென்று கருதும் சிலர், பலி பீடத்தையே திருடுகின்றனர். -இங்கிலாந்து மனச்சாட்சிதான் நம் அனைவரையும் கோழைகளாக்குகின்றது. -ஷேக்ஸ்பியர் பகு த்தறிவின் நாடியே மனச்சான்று. -காலரிட்ஜ் மாசுள்ள மனச்சான்றுக்குக் குற்றம் சாட்ட ஆள் வேண்டாம். -ஃபிரான்ஸ் மனச்சாட்சி இல்லாதவன் ஒன்றுமில்லாதவன். -ஃபிரான்ஸ் மனச்சாட்சி என்ற புழு ஆந்தையோடு உறவாடுகின்றது. - -வில்லர் நரர்களுக்கு மனச்சான்று ஒரு தெய்வம். -கிரீஸ் மாசற்ற மனச்சாட்சி பித்தளைச் சுவராகும். -லத்தீன் மனச்சாட்சியில் பட்ட மறுவும் ஒரு புண்தான். -லத்தின் மாசற்ற மனச்சாட்சி இதயத்தில் உறையும் நாகமாகும். -பூதா முக்கியமான விஷயங்களில் முதன்மையானது மனச்சான்றை ஏமாற்ருதிருத்தல். -சீன மனச்சாட்சியைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தால், உண்ப தற்கு ஒன்றும் இராது. -சீன