பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

273 குதிரைமேல் சவாரி செய்பவனே மூன்று முறை அழைப்பார்கள்: நடந்து செல்பவனை ஒரு முறைதான் அழைப்பார்கள் -இத்தாலி அழையாத விருந்துக்கு நீ போனல் கையில் ஒரு நாற்காலியும் கொண்டு போ. -அயர்லந்து கண்யமான மனிதன் தன் வீட்டு வாயிற்படியில் உட்கார், திருக்க மாட்டான். -அமெரிக்க வெறும் கெளரவம் விடுமுதலாகாது. -அமெரிக்க இலாயத்திலே நல்ல குதிரையிருந்தால், ஒருவன் _நடந்: செல்வதை இகழ்ச்சியாக எண்ணமாட்டான். -இத்தா: கடைசியாகக் கோணியில் போட்டதுதான் முதலில் வருட -சுவீட 니 5 U) உத்தமர்களைப் பாராட்டினல் உயர்வடைவர், மற்றவர்க புகழ் பெற்றதோடு நின்றுவிடுவர். -இங்கிலாந் கரகோஷத்தால் தலை கிறுகிறுப் படைந்துவிடும். —( புகழின் கோயில் கல்லறையின்மேல் நிற்கிறது. -இங்கிலா புகழ் அடைய வேண்டியதுதான்; ஆனால், கெளரவத்தை இழக்கக் கூடாது. -ஜெர்ம வீரச் செயல்களின் நறுமணமே புகழ். -கி உண்மையான புகழ் தற்செயலாக வருவதில்லை. -கி அற்பமான புகழ் இகழ்ச்சியாகும். =- -இந்தி புகழ்வதுதான் இகழ்வதற்கு ஆரம்பம். -ஜப்பு புலி தன் தோலை விட்டுச் செல்கின்றது; மனிதன் தன் பெ விட்டுச் செல்கிருன். -ஜப் புகழை விட்டுச் செல்பவன் இறந்தவனகான். -அரே என்பtது ரோஜா செடிகளை நடும்வரை, நான் சாத எமண்ணுகத்தான் இருந்தேன். -ழ்ே ந: