பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 í இரகசியம் உன் கைதி, நீ அதை விட்டுவிட்டால், அது உன்னைக் கைதியாக்கிவிடும். -யூதர் இரகசியத்தைக் காப்பதைவிட வாயில் தீயை அடக்கிக் கொள்ளல் எளிது. -லத்தீன் இலாப மும் கஷ்டமும் கெளரவமும் இலாபமும் ஒரே கிண்ணியில் இருக்கமாட்டா. - -இந்தியா காயைத் தின்பவனுக்குக் கனியும் கிடைக்கும். -இங்கிலாந்து தவருன லாபங்கள் உண்மையில் நஷ்டங்கள். -இங்கிலாந்து ஆபத்தில் சிக்காமல் தப்புவதும் ஒருவனுக்கு ஆதாயம்தான். --- -இங்கிலாந்து கெளரவமும் ஆதாயமும் ஒரே கேணியில் இருப்பதில்லை. -இங்கிலாந்து சொற்ப லாபங்கள் பெரு நிதியாகிவிடும். -இங்கிலாந்து தீய வழியில் வந்த நன்மை மூன்ரும் தலைமுறைக்கு நில்லாது. -இங்கிலாந்து லாபம் வருமாளுல் சிரமம் மறந்துபோம். o -இங்கிலாந்து சட்டென்று வருவது பொட்டென்று போகும். -இங்கிலாந்து கருவாட்டில் போனது எனக்கு அயிரை மீனில் கிடைத்து விட்டது. s -இங்கிலாந்து நடக்கிற கால் லாபத்தோடு வரும். -இங்கிலாந்து ஒருவன் நஷ்டமில்லாமல் ஆதாயமடைய முடியாது. -லத்தீன் மற்ருெருவனின் அறியாமையைப் பயன்படுத்தி எவனும் லாபமடையக் கூடாது. + -லத்தீன் நீ உன் சிலுவையைச் சரியாகச் சுமந்தால், அதுவும் உன்னைச் சுமக்கும். (சிலுவையைச் சுமத்தல் என்பது வாழ்க்கையின். துயரங்களைப் பொறுமையுடன் தாங்குதல்.) -லத் தீன் என் மோதிரம் போனலும், விரல்கள் இன்னும் இருக்கின்றனர்' -இத்தாலி