பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்க ள் பிராணிகளின் படைப்பில் பெண்ணே முதன்மையான எழி லுடையவள். -Աե:5rf இயன்ற பொழுதெல்லாம் பெண்கள் சிரிப்பார்கள் அ9 வேண்டுமென்று தீர்மானித்து விட்டால், அழுவர்கள். -ஃபிரான்ஸ் பெண் என்ருல் பேயும் இரங்கும். -தமிழ்நாடு ஒவ்வொரு மனிதனும் பெண்ணின் மகன். -ரஷ்யா பெண்னே, உன்னிடம் மூன்று நல்ல குணங்களும், நாலு லட்சம் தீய குணங்களும் இருக்கின்றன. நல்லகுனங்கள: இசை பாடுதல், (இறந்த கணவனுடன்) சதியாக எரிதல், பிள்ளைகள் பெறுதல். -இந்தியா மனிதனுக்குப் போர் எப்படியோ, அப்படிப் பெண்ணுக்குப் பிரசவம். -இந்தியா பெண்களிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் தொள்ளச் சயித்தான்க்ட்ப் பிரார்த்தனை செய்கிருன். -இந்தியா அத்திப் பூவையும், வெள்ளைக் காகத்தையும், நீரிலுள்ள மீனின் காலையும் பார்த்தாலும் பார்க்கலாம். ஒரு பெண்ணின் மன்த்திலுள்ளதைப் பார்க்கவே முடியது. -இந்தியா பெண்ணின் பேச்சிலே தேன் இருக்கிறது; உள்ளத்திலே நஞ்சைத் தவிர வேறில்லை. -இந்தியா ஆடவர்களே இல்லாவிட்டால், பெண்கள் அனைவரும் கற்புடையவர்களே. -இந்தியா ஏனியில்லாமலே துரக்கில் ஏறவேண்டுமானல், ஒரு பெண்ணின் உதவியால் முடியும். -இலங்கை கோழிதான் சேவலைக் கூவச் சொல்லுகிறது. -ஜப்பான் நாவுதான் பெண்ணுக்கு வாள், انتیٹر /لاقے துருப்பிடிப்பதே யில்லை. -ஜபபான பெண் மனிதனின் குழப்பம், -லத்தீன்