பக்கம்:உலகமும் உயிர்களும் உண்டான வரலாறு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 புறப்பொருள் வெண்பாமாலை என்னும் நூலில் மறத் தமிழ்க் குடியின் மாண்பினையும் தொன்மையினையும் குறிக்கும் வகையில், "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி முத்த குடி' (கரந்தைப்படலம் - குடிநிலை-14) என்று பாடியுள்ளார். (தமிழ்க்குடி உலகில் மூத்த குடியாம்). - முதலில் கல் பாறைகள் தோன்றின; பின்னரே மண் தோன்றிற்று என்னும் உண்மையை இப்பாடல் பகுதி - என ஒரு பெயர் உண்டு.

  • - 2) : து. மலை மண்னைத் தாங்கு வதால் ம ை க்குப் பூதரம்' என்ற பெயர் உண்டா யிற்று. .ெ உ. சித் தோற்றத்தில் மண் மலையைத் - ால் தெரியினும், உள்ளிருக்கும் மலைப்

பாறைகளே மண்ணைத் தாங்கிக் கொண்டுள்ளன. சில மலைப் பகுதிகள் மண்ணுக்கு மேலே தெரிவதால், மண் மலையைத் தாங்குகிறது என்ற பொய்யுணர்வு உண்டாகி --- -- - - :-- விட்டது. இது நிற்க. - மண் தாது , கரிமம் ஆகியவற்றின் கலவை என்றோம். வேதியியல் (இரசாயனம்) கண்கொண்டு நோக்கின். மண்ணில் கலந்துள்ள தாதுப் பொருளில் தொண்ணுாறு விழுக்காடு (90%) இரும்பு ஆக்சைடுகளும் சிலிக்கேட்டு களும் உள்ள மை புலப்படும். மீதிப் பத்து விழுக்காடு (10%) பொட்டாசியம், கால்சியம். மக்னிசியம், சோடியம் ஆகியவை மிக்க அளவிலும், நைட்ரஜன், 85 பாஸ்பரஸ், குளோரின், கந்தகம், போரான், மாங்கனிஸ், நாகம், செம்பு ஆகியவை சிறிய அளவிலும், வேறுபல தனிமங்கள் மிகவும் சிறிய அளவிலும் கொண்டிருப்ப தாகும். அடுத்தது கரிமம். மரம் செடி கொடிகள் அழிந்து சிதைவதாலும், பாக்டீரியம் போன்ற நுண்ணிய உயிர்கள் அழிவதாலும் மண்ணில் கரிமம் உருவாகிறது. கரிமத்தால், மண் செழிப்படைகிறது, மரஞ் செடி கொடிகள் நன்கு வளர்ந்து வாழ முடிகிறது; மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் ஆற்றல் பெறுகின்றன. கரிமப் பொருள் மட்காக மாறுவதால், மண்ணின் மேற்பரப்பு சில இடங்களில் பழுப்பாகவும், சில இடங் களில் கறுப்பாக்வும், வேறு சில இடங்களில் வேறு வேறு விதமாகவும் தோற்றம் அளிக்கிறது. - சுருங்கக் கூறின், மன்னனின் கலவையாகிய தாதுப் பொருள்களும் கரிமப் பொருள்களும், மரம் செடி கொடிகள் உட்படப் பல்வேறு உயிர் வகைகள் வாழப் பல விதத்தில் பயன்படுகின்றன. வீண் : தத்துவ நோக்கில், விண் உட்பட ஐந்து மூல முதற் பொருள்கள் கூறப்பட்டுள்ளன. ஆங்கு, விண்ணைப் பற்றிய செய்தியைக் காணலாம். அறிவியல் நோக்கில், விண்னைப்பற்றி விரிவாக - தனியாகப் பேசப்பட வில்லை. வானில் லப்பு வைத் தோன்' என மாணிக்கவாசகர் கூறியுள்ள படி மற்ற நான்கு பொருள்களும் கலந்து