பக்கம்:உலகமும் உயிர்களும் உண்டான வரலாறு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 தோன்றும் முறைக்குத் தான் தோன்றி வழி மு றை. (Spontaneous Evolution) - srsërsa ih Guuri Gstrg $sta பட்டது. அறிவியல் துறையினரும் மற்றவர்களும் 1ண்டு இவ்வாறே எண்ணி வந்தனர்-கூறி வந்தனர். உயிர் வழி முறை அடுத்த தலைமுறையில் தோன்றிய அறிவியலார் மேற் கூறியுள்ள கருத்தை ஒப்புக் கொள்ளவில்லை. அழுகிய உணவுப் பொருள்களிலிருந்து ஈக்கள், புழுக்கள் முதலியவை தோன்றுவதற்குக் காரணம், அவ்வகை உபிரிகள் வெளியிலிருந்து வந்து அப்பொருள்களில் இட்ட முட்டைகளேயாகும்; அம்முட்டைகளிலிருந்தே l_ı Go) சக்க கும் புழுக்களும் தோன்றின. இவ்வாறே, சாணம் -ே ன்ற கழிவுப் பொருள்களிலிருந்து புழுக்கள், பூரான் க் முதலியவை தோன்றுவதற்குக் காரணம், அவ்வுயிரி கள் இட்ட முட்டைகளேயாகும்; அம்முட்டைகளி தே மேலும் பல உயிரிகள் தோன்றின. அழுகல் - ருள்களையும் சாணத்தையும் தொடக்கத்திலேயே உயிரிகளும் தோன்ற முடியாது - என்பது பின் வந்த அறிவியலாரின் கருத்தாகும். இதற்கு உயிர் வழி முறை” என்று பெயராம். மேற்கூறியுள்ள இருவேறு கருத்துக்கள் பற்றி நமது முடிபு என்ன? - அழுகல் பொருள்களிலிருந்தும் கழிவுப் பொருள் களிலிருந்தும் தாமாக உயிரிகள் உருவாக முடியாதுவெளியிலிருந்து உயிரிகள் தோன்றின என்பது உண்மை யாயின், வெளியிலிருந்து வந்த உயிரிகள் எவற்றிலிருந்து எவ்வாறு தோன்றின என்ற வினா எழும். இந்த உயிரி இதுக மூடி வைத்துவிட்டால், அவற்றிலிருந்து எந்தவகை 11 களின் மூலத்தை மேலும் மேலும் ஆரரய்ந்துகொண்டு போனால், உயிர் இல்லாத பொருள்களிலிருந்தே தொடக்கக் காலத்தில் இவை தோன்றின - என்ற விடை கிடைக்கும். எனவே, உயிரிகள், உயிர் வழி முறையில் தோன்றுவதல்லாமல், தான் தோன்றி..வழிமுறையிலும் புதிதாகத் தோன்றுவதுண்டு என்ற முடிபுக்கு வரலாம். உயிர் வழிமுறையைப் போலவே தான் தோன்றி வழி முறையும் ஒருவகைப் பரிணாம முறையேயாகும். எவையோ சிலவற்றோடு எவையோ வேறு சில சேர்ந்து பொருள்கள் உண்டாகும் பரிணாம முறையே நடை பெற்று வருகிறது. . . . . - ஆக்க நில்ைக் கூட்டுத் திரிபு ஒன்றோடு மற்றொன்று கூடி வேறு பொருளாக - ーニつ ●ボ考三。 புதிய பொருள் உண்டாவதே ஆக்க நிலைக் +, to 33 ofts (Creative Evolution) -2.65 lb. 3) # 5 = # காட்டாக, நாம் நாடோறும் எளிமையாய்ப் பன் படுத்துகின்ற தண்ணிர், உப்பு என்னும் இரண்டு பொருள்களை எடுத்துக் கொள்வோம். முதலில் தண்ணிக் வருமாறு: தண்னர் ஒரு நீர்மப் பொருள் (Liquid) என்பது நமக்குத் தெரியும்; நீர்க்காற்றும் (Hydrogen) உயிர்க் காற்றும் (Oxygen) நீர்மப் பொருள் அல்ல என்பதும் நமக்குத் தெரியும். ஆனால், நீர்க் காற்று (ஹைட்ரஜன்) இரண்டு பங்கும், உயிர்க்காற்று (ஆக்ஸிஜன்) ஒரு பங்கும் (H,o) சேர்ந்தால் தண்ணிர் என்னும் நீர்மப் பொருள் உண்டாகிறது. இரு பொருள்களின் கூட்டால் புதிய உருவம் பெற்ற தண்ணிரைப் பலவகையில் பயன்படுத்து கிறோம்.-- --