பக்கம்:உலகமும் உயிர்களும் உண்டான வரலாறு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 12 அடுத்தது உப்பு : உப்பு இன்றி உண்ண முடியாது. ஆாஅ ருபாய் செலவிட்டு ஆக்கும்-ஒர் உணவுப் இாருளில் ஒரு சிறிது உப்பு சேர்க்காவிடின் வாயில் ചേ7- முடியாது. உப்பில்லாப் பண்டம் குப்பையிலே “என்பது பழமொழி. புளி, காரம் முதலியவற்றின் உதவியின்றி, உப்பின் உதவி ஒன்றைக் கொண்டே త్ర கூழ் போன்ற உணவுகளை உட்கொள்ள முடியும். ' உப்பைத் தின்றுவிட்டு அவருக்கே கேடு செய்ய வாமா என்னும் உலகியல் வழக்கில் உப்பு என்னும் Qతో 74 உணவு என்னும் பொருளைத் தருகிறது. ‘உப்பு இட்டவரை உள்ள ளவும் நினை' என்பது பழமொழி. 19 இன்றியமையாமையும் சிறப்பும் இம்மட்டில் நின்று விடவில்லை. உடம்புக்கு ஆற்றல் தருவதிலும் உப்புக்குப் பங்கு உண்டு. சில நாட்கள் உப்பில்லாமல் உண்டால் உடல் சோர்ந்து விடும். மலக் கழிச்சவின் போது, உப்பும் சர்க்கரையும் கலந்த தண் ணிரைச் சிறிது சிறிதளவு பருகும்படி மருத்துவர்கள் கூறுவர். வாந்தியேகி (காலரா) நோயின் போது, ஊசி வழியாக உடம்புக்குள் உப்புத் தண் ரீைர் ஏற்றப்படுகிறது. உப்பில் ஊறிய ஊறுகாய் நீண்ட நாள் கெடாமல் இருக்கிறது. பல்லைத் து.ாய்மை செய்ய உப்பு இட்ட வெந்நீரால் வாய் கொப்பளிக்குமாறும், கண்ணைத் தாய்மை செய்ய உப்பு கலந்த தண்ணிரால் கண்ணைக் கழுவும்படியும் மருத்துவர்கள் அறிவுரைகள் தருவர். சுவையில்லாத ஒரு நூலைப் படித்தாலோ - சுவை ఆమ్లుగాA ஒரு சொற்பொழிவைக் கேட்டாலோ, அதில் உப்பு சப்பு ஒன்றும் இல்லை என்று மக்கள் கூறுவது -ւԸց ւ. - உப்பு என்னும் சொல்லுக்கு இனிமை என்னும் இனிய பொருளும் (அர்த்தமும்) உண்டு. மண்டல புருடர் என்பவர், தமது சூடாமணி நிகண்டு என்னும் நூலின் பதினோராம் தொகுதியில், - ཝང་། བླླཁ་ 113 உப்பு, மெல்லியலார் ஆடல், உவர், கடல், இனிமை நாற்பேர்’ என உப்புக்கு இனிமை என்னும் பொருள் உண்மையைக் கூறியுள்ளார். ஏன், திருவள்ளுவரிடம் கேட்டுப் பார்ப் போமே! அவரும், உப்பு என்னும் சொல்லுக்கு இனிமை என்னும் பொருள் உண்டு என ஒத்துக் கொள்கிறார். ஊடலுக்குப் பின் பெறும் கூடலிலே (ஆண் பெண் புணர்ச்சியிலே) இனிமை மிக உண்டு என்று பின்வரும் திருக்குறள் பாடலில் கூறியுள்ளார். ஊடிப் பெறுகுவம் கொல்லே நுதல் வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு.' (1328) (காம துப் பால் - ஊடல் உவகை) உணவுக்கு இனிமை (சுவை) என்பது பாடல். உப்பு சொல்லுக்கு இனிமை பயப்பதால் உப்பு என்னும் - - - - - -*. --A -: :് ു என்னும் பொருள் இலக்கியங்களில் ஏறிவிட்டது. இனிமை பயப்பதும் உடலுக்கு இவ்வாறு உணவுக்கு இ ஆற்றலும் நலமும் அளிப்பதும் ஆகிய உப்பு, எவ்வெப் பொருளின் கூட்டு என்பதை அறியின், மிகவும் வியப்பா யிருக்கும். வெடியம் (சோடியம்-Sodium , பாசிதம் குளோரின் - Chlor:e என்னும் இரு பொருள்கள் :கூட்டே உப்பாகும். இந்த இரு பொருள்களின் இயல்பை அறிந்தால் மேலும் மிகவும் வியப்பாயிருக்கும். உப்பின் மூலத் தனிமம் ஆகிய சோடியம் (வெடியம்) உலோக வகையைச் சேர்ந்தது; வெள்ளி போல் வெளுப்பா 'யிருக்கும், புஞ்சு போல் கனமின்றி மென்மையா யிருக்கும். தோலின் மீது படின், எரித்துப் புண் ணாக்கும் இயல்பினது தண்ணிர் மீது படின், வெடிக்கும்