பக்கம்:உலகமும் உயிர்களும் உண்டான வரலாறு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 O. 8 தத்துவ நோக்கில் ஐம்பொருள்கள்- 87 முதல் 104 ഖ ഔ് "് . மண் நீர்-நெருப்பு- காற்று-விண்-ஐந்தின் வகை gᎦ rf . மூலக் கூறு - 105 முதல் 115 வரை. தான் தேர்ன்றி வழிமுற்ை-உயிர் வழி முறைஆக்க நிலைக் கூட்டுத் திரிபு. உயிரும் அறிவும் - 116 முகல் 134 வரை. வளர்ச்சியும் துலக்கமும்-பால் உறவு. உடல் அமைப்பின் விளைவு - 135 முதல் 143 வரை. கையே மனிதன்-இயற்கைத் தேர்வு. ஆய்வின் முடிபு- 144. உலகமும் உயிர்களும் உண்டான வரலாறு 1. மூன்று கொள்கைகள் மாப்பே ருலகம் உலகமும் உயிர்களும் தோன்றிய வரலாறு பற்றிக் கருத்து வேற்றுமைகள் உள்ளன. உலகம் என்பது, தாம் வாழும் மண் அலகை மட்டும் 三** ー لتت (う குறிப்பதில்லை. விண்வெளியில் உள்ள கோடிக் கணக் கான கோள்கள்-விண்மீன்கள் முதலிய அனைத்தையும் சேர்த்தே ஈண்டு உலகம் என்பது கட்டப்படுகிறது. இதனை ஆங்கிலத்தில் Universe என்றும், சம்சுகிருதத் தில் பிரபஞ்சம்' என்றும் கூறுவர். இதனை மாப்பே ருலகம் எனத் தமிழில் கூறலாம். இதில் உயிர்களும் அடங்கும். இவற்றின் தோற்றம் பற்றி டார்வின் கொள்கை' (Darwin Theory), tuso, L'il 13, G3 or so so. 3 (Creationism) கோள மாற்றக் கொள்கை எனச் சில வேறுபட்ட கொள்கைகள் உள்ளன. அவற்றைக் காணலாம்.