பக்கம்:உலகமும் உயிர்களும் உண்டான வரலாறு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 யானையால் குனிந்து வாயைக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. அதனால், உள்ளது சிறத்தல்ட்(Evolution) என்னும் உயிரியல் கோட்பாட்டுக்கு ஏற்ப, யானைக்கு தாளடைவில் கை சிறிது சிறிதாக நீண்டு கொண்டு வளர்ந்து வந்து ஒரு காலத்தில் இப்போதுள்ள நிலையை அடைந்திருக்க வேண்டும். மற்ற உயிரிகட்கும் இக்கோட் பாடு பொருந்தும். இவ்வாறு உயிரிகளின் தேவைக்கு ஏற்றவாறு உடல் அமைப்பு மாறி வளர்ச்சி பெறும் ஆற்றலுக்கு ‘இயற்கைத் தேர்வு’ (Natural Sclection) என்று அறிஞர் கள் பெயர் வழங்குகின்றனர். யானையின் தும்பிக்கை வளர்ச்சியில் உள்ள உண்மை இப்போது தெளிவாகும். ஒட்டகச் சிவிங்கிக்குக் கழுத்து நீண்டிருப்பதும், குளிர்ப் பகுதியில் வாழும் ஆடுகளுக்குக் குளிரினின்றும் காத்துக் கொள்ள மயிர் அடர்ந்து நீண்டிருப்பதும், போதிய உடல் வலிமை இல்லாத மான்களுக்குப் புவி சிங்கம் முதலியவற்றின் தாக்குதலிலிருந்து தப்புவதற்காக மிக விரைந்து ஒடுவதற்கு ஏற்றவாறு கால்களின் அமைப்பு இருப்பதும், எதிரிகளினின்றும் காத்துக் கொள்வதற் கேற்ப - அஃதாவது தம்மை எதிரிகள் இனம் பிரித்து அறியாதவாறு சிவ உயிரிகள் தாம் தங்கியிருக்கும் இடத் தின் நிறத்தையே தாமும் பெற்றிருப்பதும், இந்த இயற்கைத் தேர்வு’ என்னும் ஆற்றலை ஒட்டியவையே யாகும். - ஒவ்வோர் உயிரிக்கும் இவ்வாறு எழுதிக்கொண்டே போனால் மிகவும் நீளும். எனவே, இன்னும் ஒர் எடுத்துக்காட்டாக மாட்டின் பிறப்பு வளர்ப்பு பற்றிக் காணலாம் : பசு கன்றை ஈன்றதும் சிறிது நேரத்தில் கன்று தானாக நடக்கிறது. ஆனால், ஆறறிவு உடைய வர்கள் என உயர்வாகப் பேசப்படுகின்ற மக்களின் குழந்தைகள் பிறந்தவுடன் இவ்வாறு நடக்கமுடிய 141 வில்லையே; நடக்க முடியாவிடினும், நான்கு கால்களை உடைய கன்று போல, இரண்டு கைகளைக் கால்கள் போல் ஊன்றிக் கொண்டும் கால்களை மடித்துக் கொண்டும் முட்டிபோட்டு நடக்கலாமே! பிறந்தவுடன் இதையும் செய்ய முடியவில்லையே! " சில திங்கள் கழித்தே மக்கட் குழந்தை முட்டிபோட்டு இடம்விட்டு இடம் பெயர முடிகிறது. மாட்டின் கன்று பிறந்த வுடனே நடப்பது எவ்வாறு நிகழ்கிறது? மக் கட் குழவிக்கு என் அது முடியவில்லை? ാ குழந்தைகள், பிறந்து சிறிது காலம் ஆகி நடக்கத் தொடங்கிய பின்னரும், தாயை நோக்கி, ‘என்னைத் துரக்கி

  • * --— on - - - .."

வைத்துக் கொள் அம்மா-என் னைத் துாக்கக் போ அம்மா’ என்று கூறி அழுது அடம் பிடிப்பதைக் - - - - ー--* 、。 காணலாம். இதைக் கூர்ந்து நோக்கிய தமிழ்க் ஒர் தேசிக விநாயகம் பிள்ளை, பசுவை நோக்கிக் கேட்ட போல் தமது பாடலில் இதனைச் சுட்டிய பசுவே! ஈன்ற வுடனேயே உனது -- 37 நடமாடச் செய்யும் மாயம் எ ன் ( - வினவுகிறார். இதோ பாடல் பகுதி ;

  • உச்சி உடல் நக்கி ஈன்ற

உடனுனது கன்றை உயிரெழுப்பும் மாயம் ஏதோ உரைத்திடுவாய் பசுவே." ஆம்! மாட்டின் கன்றுக்கும் மக்கள் குழந்தைக்கு r இவ்வளவு வேற்றுமை இருப்பதற்குத் தக்க உண்டு. உடல் அமைப்பே காரணப் : மக்களுக்குக் கைகள் இருப்பதால் தம் குழந்தை களைத் துரக்கிக் கொண்டு இடம் பெயரச் செய்ய முடிகிறது. அவ்வாறு மாட்டுக்குக் ைகள் - - நூல்- மலரும் மாலையும் தலைப் பக.