பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

203 உலகைத் திருத்திய

கூழாங்கற்களைப் பட்டை தீட்டி மங்கலான வைரம் என்று சொல்வதைப்போன்று இருக்கிறது. அப்படிச் சொன்னவன் விடியவிடியப் படிப்பான். அப்போது கல்வி சம்பந்தமாக ஐரோப்பாவிலிருந்த கண்டிப்பு அமெரிக்காவில் இல்லை.

1857ல் தன் சகோதரளுேடு சேர்ந்து ஒருவளுக நிறுவனத் தைத் தொடங்கி இருபது ஆண்டுகள் நடத்தினன். இதற் கிடையில் சட்டங்களைப் படித்துக் கொண்டே வந்தான். அங்கே சொலிசிட்டார் வழக்கறிஞர். (solicitor) என்பதற்கும் லாயர் என்பதற்கும் அதிக வேறுபாடில்லை என்பதால் இரண் டிலும் தேர்ச்சி பெற்றான். அதோடு வழக்காடும் திறமையால் விரைவிலே நாட்டுக்கு அறிமுகமாய்விட்ட காரணத்தால், கட்சிகாரர்கள் தங்கள் வழக்குகளை வாதிக்க இவனையே நாடிக் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினர். - -

நினைவாற்றலில் இவனுக்கு மிஞ்சியவர்கள் இல்லை என்று சொல்லலாம். இவன் ஒரு வழக்குக்காக நீதி மன்றத்திலே தோன்றுகிருன் என்றால், எதிர்த்து வழக்காட ஒப்புக்கொண்ட வழக்கறிஞர் கூட இவனே எப்படி வெல்லுவது என்று அஞ்சு வார்கள். வாதங்களைக் கோர்வையாக, நீதிபதிகள் மனதில் பதியுமாறு ஒன்றையும் விட்டுவிடாமல் எடுத்துச் சொல்வதில் நிகரற்ற செல்வாக்கைப் பெற்றிருந்தான். இவனுடைய வாதத் திறமையைக் கண்டு ஜூரிகள் எல்லாம் கூட இவன் பக்கம் பேசுவதைத் தவிர வேறு வழியில்லாமல் மயங்கிஞர் கள்.

கவர்னர் பதவிக்காகத் தேர்தலில் நின்றான். “நான் உம்மை எதிர்த்துப் போட்டியிடுவதில்லை என்று எந்த நண்பன் வாக்குறுதி தந்திருந்தானே அவனே இவனுக்குப் போட்டி ப.ாக நின்றான். போட்டுயிட்டவன் சொன்ன காரணங்கள் தான் வேடிக்கையாக இருந்தன. அன்ை சொன்னுன், “நான் இங்கர்சாலை எதிர்க்கவில்லை. அவன் வைத்துக் கொண்டி

குறிப்பு: அமெரிக்காவில் கவர்னர்கள் கிட் தேர்தலில் நின்று

தான் வரவேண்டும்,