பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- N. لايو-سا-سالالانزلا إيا ༄། ། క~<్బసి υ:" εντθοήo -تحصر பொறுமையோடு தாங்குபவனே வெற்றியடைகிறான். அ பெர்சியஸ் இடுக்கண் வருங்கால் நகுக. அ. திருவள்ளுவர் அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து. அ திருவள்ளுவர் இதயம் நல்ல மனிதனின் இதயம் இந்த உலகில் ஆண்டவனுடைய ஆலயம். அ திருமதி நெகார் இதயத்தைக் கவர்ந்துகொண்டால், எது சொன்னாலும் புரிய வைக்கலாம். அ எலி பிம்மன்ஸ் ஆண்களும் பெண்களும் அறிவைக்காட்டிலும் இதயங்க ளாலேயே இழுத்துச் செல்லப்பெறுகின்றனர். இதயத்திற்கு வழி, புலன்கள் கண்களையும் காதுகளையும் திருப்தி செய்தாலும் காரியம் பாதி கைகூடிவிடும். அ செஸ்டர்ஃபீல்டு மனம் மனிதனின் ஒரு பகுதிதான் இதயமே அனைத்தும் எனலாம். அ ரிவரோல் ஒவ்வோர் இதயமும் ஒர் உலகம். நீ வெளியே பார்க்கிற அனைத்தையும் உன்னுள்ளேயும் காண்கிறாய். உன்னை நீ தெரிந்துகொள்ள, உன்னை இதுவரை நேசித்தவர்களையும் துவேஷித்தவர்களையும் உண்மையான முறையில் குறித்துப் பார். அ லவேட்டர் இதயத்தின் காரணங்களைப் பகுத்தறிவால் புரிந்துகொள்ள முடிவதில்லை. அ பாளய9ட்