இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
102
- உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்
இந்திரிய நுகர்ச்சி
- இந்திரியங்களின் நுகர்ச்சி ஆன்மாவின் கல்லறையாகும்.
அ. சான்னி,
- பொறிகளின் வசமான ராஜ்யத்தில் வசிப்பவன் துக்கமான ராஜ்யத்தில் மரிப்பான். அ பாக்ஸ்டன்
- பொறிகளின் அனுபவமே இன்பம் என்றால், மிருகங்கவே மனிதரைவிட இன்பமானவை; ஆனால், மனிதப்பண் ஆன்மாவில் அடங்கியுள்ளது. உடற் சதையிலன்று.
அ ளெபனிக: இயலாமை
- இயலாது! - இது நல்ல ஃபிரெஞ்சு மொழி அன்று.
அ நெப்போலியன்
- இயலாது என்ற இந்தச் சொல் ஆக்கமுள்ள வார்த்தையன்று இதை அடிக்கடி நாவிலே தரிப்பவர்களிடமிருந்து எவ்வி நன்மையும் வராது. அ ஆார்லைன்
- மடயர்களுடைய அகராதியில்தான் இயலாது என்
சொல்லைக் காண முடியும். அ நெப்போலியன் இயற்கை >'r இயற்கையும் அறிவும் எப்பொழுதும் ஒரே விஷயத்தை கூறுகின்றன. அ. ஜாவின. இயற்கையின் விதிகள் நீதியானவை; ஆனால், பயங்க LLIT EAT G5) GLI. அ லாங்ஃபெல்லே!