பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/113

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்

இறைவன் இருக்கவில்லையானால், அவனை உண்டாக்கி; கொள்ள வேண்டியது அவசியம். அ வால்டே, ஆண்டவர் உலகை ஆள்கிறார். நாம் நமது கடமையை மட்டும் அறிவோடு செய்ய வேண்டும். பயனை அவருக்:ே விட்டுவிட வேண்டும் அ ஜான்ஜே இருவர் இறைவனுக்கு உகந்தவர்கள் அவனை அறிந்து கொண்டு தன் இதயம் முழுவதையும் அவனிடம் ஈடுபடுத்தித் தொண்டு செய்பவன் ஒருவன் அவனை அறியாமல் தன் இதயம் முழுவதையும் அவனைத் தேடுவதில் ஈடுபடுத்து பவன் மற்றவன். அ பானின் இறைவனுக்குப் பகைவனானவன் ஒருகாலும் மனிதனுக்கு நண்பனாக இருந்ததில்லை. அ யங் நான் இறைவனுக்கு அஞ்சுகிறேன். இறைவனுக்கு அடுத்தாற் போல் அவனுக்கு அஞ்சாதிருப்பவனைக் கண்டு அஞ்சு கிறேன். அ எயாஅதி கடவுளை அண்டி வாழ்வாயாக நித்தியமான உண்மைகளுக்கு

முன்னால், மற்றப் பொருள்கள் யாவும் உனககு அறபமானவை களாகத் தோன்றும். அ மசியன் கடவுள் நம் ஆசைகளின் இலட்சியமாகவும். நம் செயல்களின் நோக்கமாகவும். நம் அன்புகளின் தத்துவமாகவும். நம் முழு ஆன்மாக்களையும் ஆட்சி செய்யும் சக்தியாகவும் இருக்க வேண்டும். அ மாலிைல்லன் நாம் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டியவர்களல்லர். அவை களைப் பின்பற்றிச் செல்ல வேண்டியவர்கள். அ எபிக்டெடஸ் உரோமம் கத்தரிக்கப்பெற்ற ஆட்டுக்குட்டிக்காக இறைவன் காற்றை மென்மையாக வீசும்படி செய்கிறான். அ ஸ்டெர்னி