பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

보-- υ, ζητώρωήνονταθ' ** 113 அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் பிறவாழி நீந்தல் அரிது. .க திருவள்ளுவர். இன்பமூட்டுதல் இன்பமுட்டும் முறை என்பது ஒருவன் தான் இன்புற்றிருப்பது. பிறருடன் ஒத்து வாழ்தல் என்பது ஒருவன் தான் திருப்தியுடன் வாழ்ந்து மற்றவர்களிடமும் இணங்கி வாழ்தல். அ ஹாஸ்லிட் எவரையோ இன்புறச்செய்ய வேண்டும் என்று நம்பிக் கொண்டே நாம் அனைவரும் வாழ்கிறோம்; இன்பமூட்டுதல் தலைசிறந்த மகிழ்ச்சியாகும். எப்பொழுதும் அது நிகரற்ற தாகும். ஏனெனில், நம் முயற்சிகள் நம் கடமையை உணர்ந்து செய்யப்பெறுகின்றன. அ ஜான்பைன் மக்களை நீ இன்புறச்செய்ய வேண்டுமென்றால், முதலில் நீ அவர்களைப் புரிந்துகொள்ள வேண்டும். அ சார்லஸ் ரீட் இன்பம் தான் மகிழ்ச்சியாயிருப்பதாக ஒருவன் ஒரு மனிதன் இன்பமாயிருப்பதாகச் சொல்ல முடியாது. அ மார்க்கஸ் அன்டோனியஸ் இன்பத்தை ஒழுக்கத்தின்மீதுதான் அமைக்க முடியும். அடிப்படையில் சத்தியம் இருக்க வேண்டும். - காலெரிட்ஜ் இன்பம் நமக்கு உள்ளே மட்டும் இருப்பதில்லை. அல்ல வெளியே இருப்பதில்லை; அது இறைவனுடன் நாம்: ஐக்கியப்படுவதாகும். நமக்கு எவ்வளவு இருக்கிறது என்பதைப் பொறுத்தன்று. நாம் எவ்வளவை அனுபவிக்கிறோம் என்பதைப் பொறுத்தது நம் இன்பம் அ ஸ்டர்ஜியன் அ. - 8