பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/118

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L'. ζr/rώρωήνων,"tβ' ※ 117 உடல் நமது உடல் நல்ல முறையில் அமைந்த ஒரு கடிகாரம். அது சரியாக நேரம் காட்டும். ஆனால், அதில் அடிக்கடி கண்டபடி கைவைத்தால், அதில் மணி அடிக்கும் முன்பே அலாரம்' அடித்துவிடும். அ பிஷப் ஹால் உடற்பயிற்சி அறிவாளிகள் உடல் நலத்திற்காக உடற்பயிற்சியையே நாடுவார்கள். விளையாட்டு மைதானங்களில் ஆரோக்கியம் விலையில்லாமல் கிடைக்கும். வைத்தியரிடம் பணம் கொடுத்துக் குமட்டலான மருந்தை வாங்கிக் குடிப்பதைவிட இது மேலானது க. டிரைடன் உழைப்பதே உழைப்பின் பயன் என்று சொல்லத்தக்க முறையில் அமைந்துள்ளது மனிதனின் உடல். அ ஜான்ஸன் உடற்பயிற்சி என்பது களைப்புண்டாகாதபடி உழைத்தல் என்று நான் கருதுகிறேன். அ ஜான்ஸன் அதிக உழைப்பால் நலிவடைந்த உடல்களைவிட உழைப்பில்லாமல், அயர்ந்து, சோம்பிக் கிடப்பதால் அதிக உடல்கள் பாழாகியுள்ளன. அ டாக்டர் ரஷ் உடற்பயிற்சியால் நெஞ்சு விரிகின்றது. உறுப்புகள் பயிற்சி பெறுகின்றன. குத்துச்சண்டை செய்வதன் பயன் கிடைக் கின்றது. ஆனால், அதில் கிடைக்கும் குத்துகளும் இல்லை. அ அடிஎபன் உடைகள் வெளியே நாகரிகமான உடை அணிந்துகொள்வது நமக்கு அவசியமில்லாவிட்டாலும். மற்றவர்களுக்கு மகிழ்ச்சியளிப்