உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 1}t உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் 女 பதாகும் மூடனை அது மேலும் வெறுக்கச் செய்வதன் யிருப்பினும், நமது மதிப்பை அதிகப்படுத்துவதாகும். அ டேவிட் பால் பிரெளன் உடல், ஆன்மாவின் மேல் தோடு, உடை. அந்தத் தோட்டின் மேலுள்ள உமி. ஆனால், உமி அதனுள் என்ன இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுவது. அ பழ வழக்கு உனது திருப்திக்காக உணவருந்து. ஆனால், பிறருடைய திருப்திக்காக உடை அணிந்துகொள். அ ஃபிராங்கலின் கிரீடந்தரித்த சக்கரவர்த்திக்குரிய மரியாதையில் பாதிகூட வெறும் தொப்பியணிந்த சக்கரவர்த்திக்குக் கிடைக்காது. அ கோல்டு ஸ்மித் உடை விஷயங்களில் நான் ஒருவருக்குச் சொல்லக்கூடியது இதுதான் புது மாதிரியான உடைகள் அணிவதற்கு நீங்கள் முதல்வராக நிற்க வேண்டாம்; அப்படி அணியாதவர்களுள் கடைசியாகவும் நிற்க வேண்டாம். வீட்டு இன்பங்களும் வசதிகளும் தீர்ந்து போகும் அளவுக்கு நாம் உடைகளுக்காகத் தியாகம் செய்கிறோம். கெளப்பர். உணர்ச்சிகள் Yk இதயம் மூளைக்கு மூத்தது. முதலில் தோன்றியதற்கு உணர்ச்சிகள் அதிகம்; ஆனால், அதற்குக் கண் தெரியாது. அதன் தம்பியாகிய மூளைக்குப் பார்வை அதிகம் உணர்ச்சி கிடையாது. குருடன் கண்ணுள்ளவனால் வழிகாட்டப்பெற வேண்டும். இல்லாவிடின் தடுக்கி விழுவான். ைnக்லொ மலர்களுக்காக விரைவில் ஆவல் கொள்ளும் இதயந்தான் I = முள்ளைக் கண்டு முதலில் வருந்தும். அ மூா