உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|ZWI) 1|| லக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் Ф мпиЛшпLou W ம வாரயாடல் என்ற கலையில் ஒரு மனிதனுக்கு உலகிலுள்ள வாயிலா மனிதர்களும் போட்டியாயிருக்கின்றனர். அ எமர்சன் உளரயாடலில் சாதுரியமான பேச்சைவிட நகைச்சுவையே அதிகil தேவை. அறிவைவிடத் தெளிவு தேவை. புதிதாகத் தெரிந்துகொள்ளவோ. தங்களுக்கு அது தேவை என்று கருதவோ சிலரே விரும்புவர். எல்லாரும் விரும்புவது மகிழ்ச்சி, மூளைக்குச் சிரமம் கொடாமலிருத்தல் ஆகிய வைகளே அ எலர் வில்லியம் டெம்பிள் ம வரயாடலில் முதல் தேவை. உண்மை; அடுத்தது. நல்ல பொருள்: மூன்றாவது, நகைச்சுவை நான்காவது, சாதுரியம். அ uைர் வில்லியம் டெம்பிள் யாலடினைதான் மாணவனுக்கு ஆராய்ச்சிக்கூடமும், தொழில் நிலையமும் ஆகும். அ எமர்சன் மற்றவர்களுடைய மூளைகளிலே நம் மூளைகளைத் தேய்ந்துத் துலக்கிக்கொள்வது நல்லது. அ மான்டெயின் வாய்படிக் கேட்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள். மோசமாய்ப் பேசுபவர்களிடமிருந்தும் நீ நன்மையடைய (Սա սկմ, அ புளுடார்க் உவப்பான முறையில் பேசுவது போலவே, அடக்கத்துடன் செவிமடுத்துக் கேட்பதும்-உரையாடலில் முக்கியமானது. - அ ஆட்வெல் உரையாடலில் மெளனமாயிருப்பதும் ஒரு கலையாகும். அ ஹாஸ்லிட் ஒருவரி பேசிக்கொண்டிருக்கும் பொழுது குறுக்கிட்டுப் பேகதலைவிட முரட்டுத்தனம் வேறில்லை. Les" ewr&#