பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப. ராமஸ்வாமி ::: 127 மக்கள் எவ்வளவு குறைவாகச் சிந்தனை செய்கின்றனரோ அவ்வளவு அதிகமாகப் பேசுகின்றனர். விவாதிக்கத்தக்க ஒவ்வொரு விஷயத்தையும் பற்றி விவாதித்துக்கொண்டிருந்தால். அதற்கு ஒரு முடிவே இராது - வி.ப.பெ பெகள் சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல். * Wow, ... ...” (...",...,' உலகம் நாம் வசிக்கும் இந்த உலகம் அழகானது. அருள் பெற்றது உயிருள்ளவரை இதை அனுபவிப்பதை இழந்துவிடுதல் பாவமாகும். ச . //i.ii) உலகை நம்பாதே. அது வாக்களிப்பதை ஒரு போதும் அளிப்பதில்லை. w..படிங் ‘உலகம்' என்பது ஒரு சங்கேதச் சொல். அதன் பொருள் அதிலுள்ள அயோக்கியத்தனம் அனைத்தும் டிக்கென்ஸ் உலகில் நமக்குரிய ஒரே வேலி அதை நன்றாகத் தெரிந்து கொள்ளல். அ லாக் உலகம் என்ற நாட்டைப்பற்றி விளக்கத்தைக்கொண்டு தெரிந்துகொள்ள முடியாது: ஒருவர் தாம் அதில் யாத்திரை செய்து பழகியே தெரிந்துகொள்ளல் வேண்டும். | வெபடா.:பில்ட் சிந்தனை செய்பவர்களுக்கு உலகம் ஓர் இன்பியல் நாடகம். அதை உணர்பவர்களுக்குத் துன்பியல் நாடகம், ஹோரேஸ் வால்போல்