பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Żr ப. ராமஸ்வாமி + 163 உண்டாக்குவார்கள். ஆனால், அந்நியரை மகிழ்விப்பார்கள்: இல்லாத குறைகளைக் கூறி வருந்துவார்கள். கிரேவ்ஸ் உலகில் நான் என்னைத் தவிர ஓர் சகோதரனைக் குறை சொல்ல மாட்டேன்; என் குறைகள் எனக்குத் தெரியும். அ ஷேக்ஸ்பியர் பகலில் தலைவலி என்று கூறிக்கொண்டு நேரத்தைக் கழித்துவிட்டு, இரவில் அந்த வலிக்குக் காரணமான மதுவை அருந்திக்கொண்டிருப்பவரைப் போல நான் இருக்க மாட்டேன். அ கதே குறைபாடுகள் ஒவ்வொரு தோல்வியும் வெற்றிக்கு ஒரு படி ைஆல்காட் தோல்வியிலிருந்து தெரிவது இதுதான் வெற்றியடைய வேண்டுமென்று நாம் செய்துகொண்ட தீர்மானத்தில் பேர்திய உறுதியில்லை. அ போவி உன் எதிரிகளைக் கவனி, அவர்களே உன் குற்றங்களை முதலில் கவனிப்பவர்கள். அ ஃபெனிலன் சிறு தவறுகளுக்காகத் தேவையில்லாத ஆத்திரத்துடன் கண்டிப்பது. ஒரு நண்பனின் நெற்றியிலுள்ள ஈயை அடிப் பதற்காகச் சம்மட்டியை எடுப்பது போன்றது. அ பழைய வாக்கியம் மனிதனின் குறைபாடுகளைப்பற்றிக் கூறிக்கொண்டிருப்பவன் கடவுளையே கண்டிக்கிறான். அ பர்க் குற்றமுள்ள நெஞ்சு குற்றமே சோகத்தின் நரம்பு. அ புஷ்னெல்