பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் Yor குற்றத்தின் நெஞ்சில் தேள்கள் நிறைந்துள்ளன. ஷேக்ஸ்பிய ” جسے குற்றமான செயல் என்ற உடலிலிருந்து பயங்கள். பழைய நினைவுகளாகிய ஆயிரம் ஆவிகள் கிளம்பி வருகின்றன. அ வோர்ட்ஸ்வொர்த் குற்றத்தைத் தவிர, இயற்கையிலுள்ள மற்ற எல்லாத் துயரங்களும் சேர்ந்து உடனே வந்தாலும் நாம் தாங்கலாம். அ ஷேக்ஸ்பியர் நெஞ்சிலே குற்றமுள்ளவர்கள் ஒவ்வொரு கண்ணும் தங்களையே பார்ப்பதாக எண்ணுவர். அ ஷேக்ஸ்பியர் குற்றமுள்ள நெஞ்சு சந்தேகத்தால் குறுகுறுத்துக்கொண்டே யிருக்கும் திருடன் ஒவ்வொரு செடியையும் ஓர் அதிகாரி யென்று அஞ்சுவான். அ ஷேக்ஸ்பியர் குற்றம் 女

  • -

சமூகம் குற்றத்தைத் தயாரிக்கின்றது. குற்றம் புரிபவன் அதைச் செய்துவிடுகிறான். சிறு குற்றங்கள் எப்பொழுதும் பெரிடி குற்றங்களுக்கு முன்னால் வரும் கூச்சமுள்ள கபடமற்ற தன்மை திடீரென்று. எதையும் செய்யத் துணிந்துவிடுவதை நாம் ஒரு போதும் கண்டதில்லை. அ ராஹீன் குற்றத்தைத் தொடர்ந்து அச்சம் வரும். அதுவே தண்டனை யாகும். அ வால்டேர் கேலி

துன்பம் நேர்ந்த காலத்தில் நல்ல கேலிப் பேச்சு உணவும் பானமும் போன்றது. அ வேர்