ப. ராமஸ்வாமி 8 181 ஒழுங்கு முறையிலும் முன் யோசனையிலும் பயிற்சியளிக் கின்றது. இவ்வாறு மனம் விரிவடையச் செய்கின்றது. அ டிடிமுங்கெர் உண்மையும் உழைப்பும் உனக்கு இடைவிடாத தோழர்களா யிருக்கட்டும். வருமானத்திற்கு ஓரணா குறைத்துச் செலவழிக் கவும். பின்னால் உன் பையில் பணம் மிஞ்சும் கடன்காரர் தொல்லை இராது. தேவையால் கஷ்டப்பட வேண்டாம். பசி வாட்டாது துணியில்லாமல் வாடையில் வருந்த வேண்டாம். அ ஃபிராங்க்லின் சிக்கனம் வாழ்க்கைப் போராட்டத்தில் பாதியாகும், பணம் தேடு தல் அவ்வளவு கஷ்டமன்று. அதை முறையாகச் செலவழிப்பதே கஷ்டம் அ ஸ்பர்ஜியன் பைசாவை நீ கவனித்தால் போதும், ரூபாய்கள் தாங்களே தங்களைக் கவனித்துக்கொள்ளும். ைஃபிராங்க்லின் சித்திரக் கலை சித்திரம் தீட்டுதல் மெளனமான கவிதை, கவிதை பேசும் சித்திரம். அ எபிமோனைட்ஸ் சித்திரங்கள் தொங்கும் அறை சிந்தனைகள் தொங்கும் அறையாகும். க ஸர் ஜே. ரேனால்ட்ஸ் சிந்தனை ஆன்மா தானே தன்னுடன் பேசிக்கொள்வது சிந்தனை. அ பிளேட்டோ இறுதியில், சிந்தனையே உலகை ஆள்கின்றது. அ ஜே. மக்கோஷ
பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/182
Appearance